பசியினை தூண்ட உதவும் வஜ்ரவல்லி

ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரமான பிரண்டை அதிக சதைப் பற்றும் வடிவில் நாற்கோணமான தண்டுகளளை கொண்டது. அதன் மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை. உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே இதனை அனைவரும் வஜ்ரவல்லி என்று அழைகின்றனர். பிரண்டையில் பல விதமான வகைகள் உள்ளன. அவை சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப்படும். சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் … Continue reading பசியினை தூண்ட உதவும் வஜ்ரவல்லி